Baby Diaper : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips |

Baby Diaper :

* இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது.

* குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம்.

* டயப்பரில் சிறு நீரை உறிஞ்சுவதற்காகவும், நறுமணத்திற்காகவும் சில வேதிப் பொருட்களை சேர்க்கின்றனர். இந்த வேதிப் பொருட்களால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக் கூடும்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து, விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைத்தனர்? தெரிந்து கொள்ளலாமா!.

* இந்த எரிச்சலின் காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கும்.

* டயப்பரை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள் குழந்தைகள் மலம் கழித்தது கூட தெரியாமல், அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் நோய் தொற்றுக்கு ஆளாகி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

* 24 மணி நேரமும் டயாபர் பயன்படுத்தும் குழந்தைகள் சிறுநீர் வருகின்றது என்று பெற்றோர்களுக்கு உணர்த்த தெரியாது. எச்சரிக்கும் தன்மை குறைந்து காணப்படும்

* டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது என்கிற இரண்டு தவறுகளைச் செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

* ஒருமுறை பயன்படுத்தி கழட்டிய டயாபரில் குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று, மீண்டும் அதே டயப்பர் போடுவதை தவிர்க்க வேண்டும்.

* வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழந்தையை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்தவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here