Baby Dance to Vaathi Coming Song
Baby Dance to Vaathi Coming Song

சுட்டி குழந்தை ஒன்று வாத்தி கம்மிங் பாட்டுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Baby Dance to Vaathi Coming Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சாந்தனு, சேட்டன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் தீனா மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் யூடியபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வருகின்றன.

54 வயதில் இப்படியா?? மிரட்டலான சிக்ஸ் பேக்குடன் புதிய லுக்கில் விக்ரம், அவருக்குப் போட்டியாக துருவ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாட்டுக்கு சுட்டிகுழந்தை என்று சமய நதியோடு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த லோகேஷ் கனகராஜ் சாந்தனு உள்ளிட்டோர் செம க்யூட் என கமெண்ட் அடித்துள்ளனர்.

இதோ வந்த வீடியோ

ரசிகர்களின் கமெண்ட்ஸ்