Baby Artist Sara Arjun Latest Shocking Photo Is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
அதற்குள் இவ்வளவு வளர்ந்துட்டாரா? சாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Baby Artist Sara Arjun : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக ரசிகர்களை கவந்தவர்கள் பலர் உண்டு, நடிகர் சிம்பு கூட அப்படி தான் திரையுலகில் பிரபலமானார்.

அஜித், விஜயுடன் நடித்த சுவலக்ஷ்மியா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

அதே போல் தெய்வமகன் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்து பிரபலமாகி இருந்தவர் சாரா. கியூட்டான நடிப்பாலும் சைகைகளாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.

தமிழில் இப்படத்திற்கு பிறகு சித்திரையில் நிலா சோறு, சைவம், விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், ஹிந்தி என மற்ற மொழி படங்களில் நடித்திருந்தார்.

வெளியானது தல 60 படத்தின் ரிலீஸ் தேதி, அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா?

தற்போது இவர் தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் சாரா நன்கு வளர்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் குட்டி பாப்பா சாராவா இது என வியந்து வருகின்றனர்.

Sara Arjun Latest Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.