viswasam-anikha-new
viswasam-anikha-new

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் அனிகா சுரேந்தர்.

Baby Anikha Latest Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிதா.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்தார் அனிகா.

மேலும் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அவரின் மகளாக நடித்திருந்தார். இப்படம் அனிதாவிற்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

கொண்டையில் வாழைப் பூ..கையிலே வாழைப்பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் ரீல் மகள்!

தற்போது நன்கு வளர்ந்துவிட்ட அனிகா நாயகியாக நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் உடையில்லாமல் வாழை இலை, வாழை பூவை வைத்து உடலை மறைத்து நடத்தியிருந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் படு வைரலாகின.

https://www.instagram.com/p/CDlwCtBjKOz/?igshid=1vvx68zfakmo8

தற்போது மேலும் சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அனிகாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களுக்கு டப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CDrAgMHAEuv/?igshid=18r8td868guke
https://www.instagram.com/p/CDtWd2Rgc0w/?igshid=hj5slelyv5i5
https://www.instagram.com/p/CDwIK4qAW5d/?igshid=1rclaep6gnqzt
https://www.instagram.com/p/CDTzdFnDFQN/?igshid=1h0zkp9tvyom6
https://www.instagram.com/p/CDG5oxqDoGH/?igshid=17fhj7xnrj4le
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.