Babu Antony Injured in Ponniyin Selvan Shooting

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Babu Antony Injured in Ponniyin Selvan Shooting : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி : சார்தாம் யாத்திரை இன்று..

இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், ரஹ்மான், திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாபு கூட்டணிக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Kodiyil Oruvan Movie Review | Tamil | Vijay Antony | Aathmika | Ananda Krishnan | Trending | ViralHD

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் மீண்டும் நடிக்க தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.