பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர்.

Babu Antony in Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் ஜெயராம் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 

இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மலையாள நடிகர் பாபு ஆண்டனி. இவர் இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.