செம டைட்டான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பாபநாசம் பட எஸ்தர்.

Babanasam Esther in Glamour Photo : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பாபநாசம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்க நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் ஆகியோர் கமல்ஹாசன் மகளாக நடித்து இருந்தனர்.

நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!

செம டைட்டான உடையில் புகைப்படம் வெளியிட்ட பாபநாசம் எஸ்தர் - வைரலாகும் புகைப்படம்.!!

தற்போது எஸ்தர் பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது எஸ்தர் டைட்டான பனியனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

இந்த புகைப்படம் ரசிகர்களால் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ‌

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..! |