Baasha Remake in Bangladesh
Baasha Remake in Bangladesh

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தின் பங்களாதேஷ் ரீமேக் வீடியோ வெளியாகி உள்ளது.

Baasha Remake in Bangladesh : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா. ஆயிரம் முறை பார்த்தாலும் இன்றுவரை சலிக்காத படமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது.

சூர்யாவின் நடிப்பில் ரூபாய் 100 கோடி வசூல் செய்த படங்கள் இது மட்டும் தானா? – ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ.!

கடந்த சில நாட்களாக ரசிகர்கள் இந்த படத்தின் கன்னட ரீமேக் காட்சிகளை கிண்டலடித்து வருகின்றனர். இந்தப்படம் மட்டுமில்லாமல் இன்னும் பல படங்களின் கன்னட ரீமேக்குகளை கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் மொழியில் ரீமேக்கான பாஷா படத்தின் காட்சியை ரஜினி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/maanavanseedan/status/1258026606817247232?s=19