Baakiyalakshmi Suchitra Salary for One Day

பாக்கியலட்சுமி சீரியலில் அம்மாவாக நடித்து வரும் சுசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.

Baakiyalakshmi Suchitra Salary for One Day : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சுசித்ரா. பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

தங்களுக்கும் இப்படி ஒரு அம்மா இருக்க மாட்டார்களா என பலர் என்னும் வகையில் பாக்யாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிப்பதற்காக நடிகை சுசித்ரா ஒரு எபிசோடுக்கு ரூபாய் 9000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் | Annaatthe

டிஆர்பி-யில் முன்னிலையில் இருந்து வந்த பாரதி கண்ணம்மா சீரியலை தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.