பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா மாடர்ன் உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Baakiyalakshmi Suchitra in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா இந்த கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்த அம்மாவாக நடித்து வருபவர் சுசித்ரா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை அடித்துள்ளார். சீரியலில் புடவையில் மட்டுமே நடித்து வரும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மாடர்ன் உடையில் கூலிங் க்ளாஸ் எல்லாம் அணிந்து கெத்தாக வந்துள்ளார்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD

பத்திரிகையாளருக்கு நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் பாக்கியாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்