ஆட்டோவில் லூட்டி அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.

Baakiyalakshmi Suchithra Fun in Auto : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். அப்பாவி பெண்ணாக குடும்பமே உலகம் என்று இருந்து வருகிறார்.

ஆட்டோல ஒரே லூட்டியா இருக்கே.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் வீடியோ - என்னல்லாம் பண்றாங்க பாருங்க

தனது மனைவிக்கு தெரியாமல் அவரை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து வாழ்ந்த திட்டம் போட்டு வருகிறார் கோபி. இப்படி சீரியல் களம் நாளுக்கு நாள் விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வி வேடத்தில் நடித்து வரும் கம்பம் மீனாவுடன் இணைந்து ஒரே ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆட்டோல ஒரே லூட்டியா இருக்கே.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் வீடியோ - என்னல்லாம் பண்றாங்க பாருங்க

ஆட்டோக்குள் இவர்கள் லூட்டி அடிக்கும் இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை பெற்று வருகிறது.