ஊருக்கு போன இடத்தில் பாக்கியாவிடம் வசமாக சிக்கியுள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பா இந்த வருஷ பொங்கலுக்கு எல்லோரும் ஊருக்கு போறோம் என கட் அண்ட் ரைட்டாக கூறி விடுகிறார். ராதிகா வீட்டுக்கு போன போது கோபி பொங்கலுக்கு இங்கே வர முடியாது என கூறி விடுகிறார்.

ஊருக்கு போன இடத்தில் பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி.. இனிமே கச்சேரி ஆரம்பம் - வீடியோ இதோ

நாகராஜா கோவிலில், தை திருவிழா இன்று தொடங்கியது

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் அனைவரும் ஊருக்குக் கிளம்பி விடுகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகமாக பொங்கலைக் கொண்டாட கோபி மட்டும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் மட்டும் வரல பாருங்க அத்தை என பாக்கியா ஈஸ்வரியிடம் கூறுகிறார். ‌‌

ஊருக்கு போன இடத்தில் பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி.. இனிமே கச்சேரி ஆரம்பம் - வீடியோ இதோ

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

அதன் பிறகு பாக்கியா வீட்டிற்குள் செல்ல கோபி ராதிகாவிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். ‌‌