வீட்டின் பெண்கள் குவிய தொடங்கியதால் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்கிறார் கோபி‌.

Baakiyalakshmi Serial Upcoming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா மூன்று லட்சத்தை ஏமாந்த நிலையில் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு 2 நாள் கெடு முடிந்து வீட்டின் முன்பு அனைவரும் குவிந்து சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் பணத்தை நான் தருவதாக பாக்கியா மாமனார் பேங்கிற்கு செல்கிறார். ஆனால் பேங்கில் பணம் எடுக்க முடியாது நீங்கள் சொந்த ஊருக்கு தான் சென்று பணத்தை எடுக்க வேண்டும் என பேங்க் மேனேஜர் கூறி விடுகிறார்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இது பற்றிய காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hansika-வின் Rowdy Baby படத்தின் பூஜை கோலாகலமாக நடந்தது…! | Soniya Agarwal | Vairamuthu | Tamil HD