சமையல் ஆர்டர்காக அக்கம்பக்கத்தினரிடம் பேசிய பாக்யாவுக்கு என்ன பதில் கிடைத்தது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Baakiyalakshmi Serial Episode Update 25.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆயிரம் பேருக்கு சமைக்கும் ஆரரே பற்றி அக்கம் பக்கத்தினரிடம் பேசி ஒன்றாக கூட்டாக சேர்ந்து சமைக்க முடிவு செய்திருந்தார் பாக்கியா. இதற்காக நேற்று பார்க்கில் நான்கு பேரிடம் பேசியபோது ஒருவர் மட்டும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

சமையல் ஆர்டர்க்காக அக்கம்பக்கத்தினரிடம் பேசிய பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சியில் சந்தோஷமும் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்.!!

நடந்ததைப் பற்றி எழிலிடம் கூற அவர் பாடியவை வழக்கம்போல் ஊக்கப்படுத்தினார். பின்னர் அமிர்தா போன் செய்து இந்த ஆர்டரில் நானும் சேர்ந்து சமைப்பதாக கூறினார். பின்னர் பாக்கியா மற்றவர்களை வீட்டிற்கு அழைத்து ஒன்றாக அமரவைத்து திட்டத்தை கூறுகிறார். இவர்களிலும் ஒருவர் மட்டுமே பாக்யாவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தார். விட்டார்கள் முடியாது என கூறிவிட்டனர்.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி 

தற்போது பாக்கியாவோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் சமையல் செய்ய தயாராக உள்ளனர். பெற்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். பின்னர் ராஜசேகர் வீட்டிற்கு சமைத்த உணவை கொடுக்க சென்ற போது அவர் அட்வான்ஸ் ஏதாவது வேண்டுமா என கேட்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்யலட்சுமி சீரியல் எபிசோட்.