Baakiyalakshmi Serial Episode Promo Update 13.10 21

பணப் பிரச்சினைகள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கோபிக்கு பாக்கியா எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Promo Update 13.10 21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பண பிரச்சனையை சிக்கித் தவித்த பாக்கியாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் கோபி. அந்த நேரத்தில்தான் பணத்துடன் வந்து பாக்கியவை தாங்கிப் பிடித்தார்.

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

ராதிகாவிற்கு மீண்டும் லட்சத்தை தூக்கிக் கொடுத்த கோபி தன்னுடைய மகளின் ஸ்கூல் பீஸை கட்டவில்லை, வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்தார். கையில் பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்த கோபியை அவருக்கு ஆபிசில் சந்தித்து பணத்தை கொடுக்கிறார் பாக்கியா. கோபி வேண்டாம் என கூறுகிறார். இது என்னோட பணம்னு தானே வேண்டாம்னு சொல்றீங்க. இது நம்மளோட பணம். வீடு இருந்தால் அது நமக்கு இரண்டு பேருக்கும் தானே என கூறுகிறார். இந்த நேரத்தில் கோபி தன் கழுத்தை பிடித்து தள்ளிய நிலையிலும் பாக்கியா தனக்கு செய்த உதவி பற்றி யோசிக்கிறார்.

மறைக்கப்பட்ட நிறைய விஷயங்களை இந்த படம் மூலம் கொண்டு வருவோம் – JM Bashir Opens Up.! | Trending | HD

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி உள்ளது.