திருமண கோலத்தில் பாக்கியலட்சுமி செல்வி ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் கம்பம் மீனா. பல ஆண்டுகளாக பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

திருமண கோலத்தில் பாக்கியலட்சுமி செல்வி.. போட்டோ ஷூட்டில் எப்படி எல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள் - வீடியோ

இந்த சீரியலில் பாக்கியாவுடன் பயணிக்கும் செல்வி என்ற கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் திருமண கோலத்தில் முதல்முறையாக போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமண கோலத்தில் பாக்கியலட்சுமி செல்வி.. போட்டோ ஷூட்டில் எப்படி எல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள் - வீடியோ

இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.