கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் குட்டையான உடையில் ரேஷ்மா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபலேட்டி. வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு மேலும் சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் சீரியல் உள்ளிட்டவைகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.