புஷ்பா படத்தில் சாமி பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பா.

Baakiyalakshmi Nila Papa Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் பாக்யாவில் இளைய மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஷால். அவருக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்து வருகிறார்.

புஷ்பா படத்தின் சாமி பாடல் செம ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி நிலா பாப்பா.. - குவியுது லைக்ஸ், வீடியோ இதோ

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவரை இழந்த பெண்ணாக சீரியலில் நடித்து வருகிறார். குழந்தையாக நடித்து வரும் நிலா பாப்பாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சீரியல் நடிகர் நடிகைகள் இந்த குட்டி பாப்பா உடன் அட்டகாசம் செய்து அந்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

புஷ்பா படத்தின் சாமி பாடல் செம ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி நிலா பாப்பா.. - குவியுது லைக்ஸ், வீடியோ இதோ

இந்த நிலையில் தற்போது நிலா குட்டி பாப்பா புஷ்பா படத்தில் இடம்பெறும் ஓ சாமி பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.