Baakiyalakshmi Jeni About Her Love

ஹோட்டலில் சாப்பாட்டுக்காக காத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இவர் மேல தான் எனக்கு காதல் என கூறியுள்ளார் திவ்யா கணேஷ்.

Baakiyalakshmi Jeni About Her Love : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மூத்த மருமகளாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் நடித்துவரும் ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டுக்காக தட்டுடன் காத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் பிரியாணி தான் என்னுடைய காதலர். எங்களுக்கு இடையேயான காதல் என்றைக்குமே முடிவுக்கு வராது என தெரிவித்துள்ளார்.

Sarathkumar-Anirudh மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட Kavi Creations Production No.1 Pooja | HD

மேலும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இருவரும் சந்தித்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.