கோபியின் செயலால் அவருடைய அப்பா உயிர் இழந்தது போன்ற எபிசோடுகள் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Baakiyalakshmi Gopi Father Death : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வருகிறார். கடந்த வாரம் அவர் ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் சேர்ந்து கோவிலுக்குச் சென்றதை கோவிலில் வைத்து பார்த்த அவரது அப்பா கடுமையாக திட்டித் தீர்த்தார்.

இன்றைய ராசி பலன்.! (31.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)

இந்த குடும்பத்துக்கு துரோகம் பண்ண நினைச்சா வெட்டி போட்டுவிடுவேன் என மிரட்டினான். ஆனால் அதையெல்லாம் மீறி கோபி மீண்டும் இந்த வாரம் ராதிகாவுடன் நெருக்கம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. இது அவருடைய அப்பாவுக்கு தெரியவர இதனால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்மல் முதல் கண்ணாடி வரை.. வைரத்தில் கிடைக்காத பொருளே இல்லை – Saravana Stores Elite Diamond-ல்! 

மேலும் கோபியின் அப்பா உயிர் இறந்தது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.