பாக்கியலட்சுமி எழில் இளம் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக இவர் தான் அவருடைய காதலியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Baakiyalakshmi Ezhil With Young Girl : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகனாக நடித்து வருபவர் விஜே விஷால். இவர் நடித்து வரும் எழில் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்

குறிப்பாக இவருக்கு அதிகமான அளவில் பெண் ரசிகைகள் உள்ளனர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் விஷால்.

அடுத்த பிறவியிலும் சினிமாகாரணாக தான் இருக்கனும்! – Director Bharathiraja Speech | HD

தற்போது இவர் பெண் தோழி ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக இவர் தான் எழினின் காதலியா என ரசிகைகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.