பிக்பாஸ் வனிதாவின் முன்னாள் காதலருடன் பாக்கியலட்சுமி சீரியல் எழில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Baakiyalakshmi Ezhil With Vanitha Ex Lover : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவின் செல்லப்பிள்ளையாக நடித்து வருபவர் எழில். வீட்டில் பாக்யாவுக்கு எதிராக அனைவரும் இருக்கும் நேரத்திலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரே நபர் எழில் மட்டும்தான். எல்லோரும் உங்களுக்கும் இப்படி ஒரு மகன் வேண்டும் என நினைக்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

பிக் பாஸ் வனிதாவின் முன்னாள் காதலருடன் பாக்கியலட்சுமி சீரியல் எழில் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தற்போது எழில் பிக்பாஸ் வனிதாவின் மூன்றாவது காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெகுவிரைவில் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD