ரசிகர்களுக்கு பாய் பாய் சொல்லி பதிவு செய்துள்ளார் பாக்கியலட்சுமி எழில்‌.

Baakiyalakshmi Ezhil Message to Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் செல்ல பிள்ளையாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளவர் எழில்.

திருச்செந்தூர் திருத்தலம் : 24 தீர்த்தங்களின் சிறப்புகள்.!

ரசிகர்களுக்கு பாய் பாய் சொன்ன பாக்கியலட்சுமி எழில் - விஷயம் என்ன தெரியுமா??

இவருக்கு ஜோடியாக நடிக்கும் அமிர்தாவுக்கும் இவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக செல்ல இவரும் ஒரு காரணம் தான்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..! 

தற்போது இவர் திரைப்பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார். இதனால் பாய் பாய் ஹைதராபாத் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.