கோபியை விட்டு விலக ராதிகா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கேவலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி எங்கள் பாவம் என மயூரா சொல்ல அதை விட பாதி ஆன்ட்டி பாவம் என ராதிகா கூற பாக்கியா ஆன்டி எதுக்கு பாவம் என நான் கேட்க உனக்கு அதெல்லாம் சொன்னா புரியாது போக போக தெரியும் என கூறுகிறார்.

கோபியை விட்டு ஒரேயடியாக விலக ராதிகா எடுத்த முடிவு.. பாக்யாவிடம் சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த நேரத்தில் கோபி ராதிகாவுக்கு உங்கள பாக்காம என்னால இருக்க முடியல, நான் செத்துப் போய்டுவேன் போல இருக்கு என வாய்ஸ் மெசேஜ் பண்ண மயூ திரும்ப மெசேஜ் பண்ண முயற்சி செய்கிறார். ஆனால் ராதிகா போனை பிடிங்கி கொள்கிறார்.

பிறகு கோபி பாத்ரூமுக்குள் செல்ல எனக்கு வந்த பாக்கியா கோபியின் போனை எடுத்து யார் அந்த ஆறு நம்பர் என பார்க்க முயற்சி செய்ய அதற்குள் கோபி வந்து விடுகிறார். கோபி கோபமாக போனில் கேட்க பாக்கியா எனக்கு அந்த ஆளு யாரு என தெரிந்தாக வேண்டும். அது ஆணா பெண்ணா.? அவங்ககிட்ட பேசினா மட்டும் இங்கேயே டென்ஷன் ஆகாதீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி சத்தம் போட்டு விட்டு போனை புடுங்கி கொண்டு வெளியே செல்கிறார்.

பிறகு கோபியின் அப்பா நியூஸ் பேப்பரை நன்றாக வாசிப்பதைப் பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அதன்பிறகு கோபி தனியாக இருக்கும்போது அவருடைய அப்பா நான் பேப்பர் படிப்பதைப் பார்த்து எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நீ மட்டும்தான் அதிர்ச்சியான. நான் பேசிட்டா எங்க உண்மைய சொல்லிடுவேனு உனக்கு பயம் என கூறுகிறார். ‌

கோபியை விட்டு ஒரேயடியாக விலக ராதிகா எடுத்த முடிவு.. பாக்யாவிடம் சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கோபியை திருமணம் செய்துகொள்ளுமாறு ராதிகாவின் அம்மாவும் அண்ணன் சொன்ன ராதிகா நான் இங்கே இருந்தா தானே பிரச்சனை. மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போக போறேன். ஆனா ஒரு காலமும் என்னால கோபி கல்யாணம் பண்ணிக்க முடியாது என கூறுகிறார். ‌ இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.