வீட்டை விட்டு கிளம்பிய ராதிகா காலில் நடுரோட்டில் விழுந்து கதறியுள்ளார் கோபி. ‌‌

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியில் என்ன நிலைமை கண்டு கண்களை கொண்டிருக்க அங்கு வரும் எழிலிடம் உனக்கு அவரை பார்க்க கஷ்டமா இல்லையா என கேட்க கஷ்டமா இல்லைன்னு சொல்லிட்டா அது பொய்யாகிடும்.

அவர் எங்களுக்காக நிறைய யோசித்து இருக்காரு, அவர் என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் எங்களுக்கு ஒரு நல்ல அப்பாவா இருந்திருக்காரு என சொல்லி கண்கலங்குகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் தூங்கி எழுந்திருக்கும் கோபி என்னடா கோபி தல இப்படி வலிக்குது நேத்து ஓவரா குடிச்சிட்ட போலையே என புலம்பிக்கொண்டே இருக்கிறார். அடுத்து புடிச்சது ராதிகாவுக்கு தெரிந்திருக்குமோ என யோசித்து அதெல்லாம் இல்லை நீ சைலண்ட்டா வந்து படுத்துட்டு இருப்ப என தண்ணீர் பாட்டிலை எடுக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறது.

அடுத்து ராதிகா ராதிகா பேபி என ராதிகாவை கூப்பிட குரல் கொடுக்காமல் இருக்கிறார். ரூமில் உள்ளேன் ராதிகா துணி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு மயூவை கூப்பிட்டு வா கிளம்பலாம் என சொல்ல எங்க போறோம் என கேட்க நாம நம்ம வீட்டுக்கு போறோம் என்ன சொல்ல அப்போ டாடி என மயூ கேட்க அவர் இங்கேயே இருக்கட்டும் இல்ல எங்கேயாவது போகட்டும் நாம நம்ம வீட்டுக்கு போகலாம் என சொல்லி கூட்டிக்கொண்டு செல்லியிருக்கிறார்.

ராதிகா பேக்குடன் வர கோபி தடுத்து நிறுத்தி என்னாச்சு எங்க போற என கேட்க இன்னும் என்ன ஆகணும் நான் போறேன் எங்கேயாவது போறேன் ஏன் எனக்கு போக இடம் இல்லையா என சத்தம் போடுகிறார். பிறகு இப்ப வீட்டை விட்டு போற அளவுக்கு என்ன நடந்துச்சு என கோபி கேட்க இன்னும் என்ன நடக்கணும் என ராதிகா நைட்டு நடந்த விஷயங்களை சொல்ல கோபி ஷாக் ஆகிறார்.

கோபி மன்னிப்பு கேட்க ராதிகா அதை ஏற்க மறுத்து இனிமேலும் உங்களோடு வாழ முடியாது என கிளம்பி வெளியே வருகிறார். அதன் பிறகு கோபி போதை நடந்த விஷயங்களை நினைவுபடுத்தி ரோட்டுக்கு ஓடி வந்து ராதிகாவை தடுக்க முயற்சி செய்ய ராதிகா கிளம்புவதில் உறுதியாக இருக்கிறார்.

பிறகு கோபி ராதிகாவிடம் காலில் விழுந்து கெஞ்ச அக்கம் பக்கத்தில் எல்லோரும் கூடி விடுகின்றனர். அந்த நேரத்தில் பாக்கியா மற்றும் செல்வியும் ஸ்கூட்டியில் வர அவர்களை கோபி ராதிகா சண்டையை பார்க்கின்றனர். பிறகு உள்ள போன செல்வி விஷயத்தில் உள்ள குடும்பத்தில் உள்ள எல்லோரும் வெளியே ஓடி வருகின்றனர்.

கோபி ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து கோபி தன்னுடைய குடும்பம் பார்ப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.