baakiyalakshimi radhika latest photos
baakiyalakshimi radhika latest photos

புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

கோபி,பாக்கியாவை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பாக்யாவுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.