தாடி மீசை என ஆளே மாறிப் போயுள்ளார் பாக்கியலட்சுமி ஆரியன்.

Baakiyalakahmi Aariyan in Latest Look : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆரியன்.

இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்ட நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் இந்த சீரியல் லுக் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த கெட்டப்பில் தாடி மீசையெல்லாம் வளர்ந்து வித்தியாசமாக மாறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.