alagi
அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் தன்னுடைய தற்போதைய நிலை பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தங்கர் பச்சன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றியையும் விருதுகளையும் பெற்ற திரைப்படம் அழகி. இந்த படத்தில் பார்த்திபன், நிவேதா தாஸ், தேவயானி என பலர் நடித்திருந்தனர்.

சிறு வயது பார்த்திபனாக சதிஷ் நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு சதிஷ் சொல்ல மறந்த கதை படத்தில் சேரனுக்கு தம்பியாக நடித்திருந்தார், மேலும் நான் மஹான் அல்ல படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை, எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

Actor sathish

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.