Ayutha Ezhuthu Saranya With Boyfriend
Ayutha Ezhuthu Saranya With Boyfriend

காதலன் கட்டியணைத்து அன்போடு முத்தம் கொடுத்த தருணத்தை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் ஆயுத எழுத்து சரண்யா.

Ayutha Ezhuthu Saranya With Boyfriend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சரண்யா.

இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சன் சீரியல் நடிக்க ஒப்பந்தமான இவர் ஒரு சில நாட்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் வனிதாவின் பிரச்சனை மறுபக்கம் தங்கச்சி வீட்டில் கோலாகலமாக நடந்த கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்!

மேலும் இவர் அடிக்கடி தன்னுடைய காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காதலன் கட்டியணைத்து அன்பு முத்தம் கொடுத்த அழகிய தருணத்தை கவிதையோடு புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.