Jeethu
ஆயுத சீரியலில் நடித்து வந்த ஜீத்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C சீரியல் மூலமாக நடிக்க வந்தவர் ஜீத்து. இந்த சீரியலுக்கு பிறகு ஆயுத எழுத்து சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது ஜீத்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீத்து மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் என ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Serial Actress Jeethu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.