Ayogya Trailer
Ayogya Trailer

Ayogya Trailer : வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’.

இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ் 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா? பிரமிக்க வைக்கும் வசூல் விவரம் இதோ!

தெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றிபெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் இப்படத்தில் ஒரு சம்பவமாக இடம்பெறுகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here