Ayan Fight Sequence Remake Video

அப்படியே அயன் படத்தைப் பார்த்த மாதிரியே இருக்கு என்று சூர்யா ரசிகர்கள் ரீமேக் செய்த வீடியோவை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

Ayan Fight Sequence Remake Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் என அடுத்தடுத்து படங்கள் உருவாகி வெளியாக உள்ளன.

ஒலிம்பிக் டுடே : வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி, இப்படி வீழலாமா?

இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயன் படத்தின் சண்டைக் காட்சிகளை ரீமேக் செய்து சூர்யா ரசிகர்கள் நடித்திருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவியது.

Sarpatta Parambarai படத்தை விமர்சனம் செய்த நடிகர் Ashok Selvan! – என்ன சொன்னாருன்னு பாருங்க! | Arya

இதனை பார்த்த சூர்யா அந்த ரசிகர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். ரசிகர்கள் பலர் அந்த வீடியோவை பார்த்து அயன் படத்தை பார்த்தது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.