Ayan 2 Movie : K V Anand's Reply For Fans Request | Suriya | Tamannaah | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Trending Tamil Cinema News
அயன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் கே. வி ஆனந்த்.

Ayan 2 Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. திறமையான நடிகர்களில் ஒருவரான இவரை வைத்து கே. வி ஆனந்த் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அயன்.

சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் கே. வி ஆனந்தை தொந்தரவு செய்து வந்தனர்.

இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே. வி ஆனந்த். அயன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

முதல் பாகத்தை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்கும் படமாகவும் அது உருவாகவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்களின் ஆசைக்காக வேண்டுமானால் வேறொரு படத்தை இயக்கி அதற்கு அயன் 2 என பெயர் சூட்டி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.