அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் வாங்கிய விருதுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Awards List Of Superstar Rajinikanth : தென்னிந்திய சினிமா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த மத்திய அரசின் சினிமா துறைக்கான தேசிய விருது நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதை பெற்றார். இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகக் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அவர் வாங்கிய விருதுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

அன்று முதல் இன்று வரை இதுவரை ரஜினிகாந்த் வாங்கிய மொத்த விருதுகள் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதுகள்

முள்ளும் மலரும் – 1978

மூன்று முகம் – 1995

படையப்பா – 1999சந்திரமுகி – 2005

சிவாஜி – 2007

பத்ம மற்றும் நந்தி விருதுகள் :

பத்ம பூஷன் – 2000

பத்மவிபூஷன் – 2016

நந்தி விருது – 2016

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video

மத்திய மாநில அரசுகளின் இந்த விருதுகளை தாண்டி தற்போது சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது.