Avvai Shanmugi Baby
அவ்வை சண்முகி படத்தில் நடித்திருந்த பேபியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனின் சுறுசுறுப்பான நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் அவ்வை சண்முகி.

நாசர், மீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த இந்த படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்து பிரபலமானவர் அண்ணரா.

மாடலிங் துறையை சேர்ந்த இவர் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த நடிகையா இது என பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.