Avengers Endgame Box Office Records
Avengers Endgame Box Office Records

Avengers Endgame Box Office Records – இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ்.

நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

அஜித் படத்துக்கு நோ சொன்ன ஷாருக்கான் – இதுவரை வெளிவராத தகவல்!

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

முதல்நாளில் உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ. 1403 கோடி என நாம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்தியா முழுக்க முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ. 63 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.

இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தது மார்வெல். ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதே போல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.