Avan Ivan Actress Madhu Shalini Latest PhotoShoot.! | Vishal | Arya | janani iyer | bala | Kollywood Cinema News | Tamil Cinema news
அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Avan Ivan Actress Madhu Shalini : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால், நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் வலம் வருகிறார்.

அமுல் பேபி மாதிரி இருந்த ஷாலினி பாண்டேவா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

பாலா இயக்கத்தில் இவரும் ஆர்யாவும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் ஜனனி ஐயரும் மது ஷாலினியும் நாயகியாக நடித்திருந்தனர்.

தமிழில் வெறும் இரண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்த மது ஷாலினி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Change is the only constant. MUA ~ @gopikagowthaman

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.