Avan Ivan Actress Madhu Shalini Photo Makes Controversy | Vishal | Arya | Kollywood Cinema News | Tamil Cinema News | Actress Madhu Shalini Gallery
டாப்லெஸ் போட்டோ போட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் விஷால் பட நடிகை.

Avan Ivan Actress Madhu Shalini Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான படங்களில் அவன் இவன்.

இப்படி கேவலமாவா ட்ரஸ் போடுவாங்க, அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டேவை விளாசிய ரசிகர்கள்.!

இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லாத இவர் தெலுங்கு பக்கம் சென்றார்.

தெலுங்குவிற்கு சென்றதும் அங்கும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை களமிறக்க தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே சில புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது டாப்லெஸ் போட்டோ போட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Instincts are always right… #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.