Auto Driver Open Talk About Vijay : Thalapathy Vijay | Thalapathy 63 | Vijay 64 | Atlee | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Auto Driver Open Talk About Vijay :

விஜய் குறித்து ஆட்டோ ட்ரைவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது விஜய் 63 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

பொதுவாக தளபதி விஜய் மே மாதம் உழைப்பாளர்களுக்கு விருந்து வைத்து அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பது வழக்கமான ஒன்று.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

ஆனால் இந்த வருடம் தேர்தல் வந்து விட்டதால் அந்த நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளார். இதனை விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் நடத்தியுள்ளார். விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ ட்ரைவர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் விஜய் அண்ணா விருந்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி, ஆனால் அவரை தான் பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.