துபாயில் : பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியாக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் பாதியில் 202 ரன்களுக்குச் அடங்கியது . அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆஃப்ஸ்பின்னர் 21.3 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 36 ரன்கள், 6 விக்கெட்டு எடுத்து ஆச்சர்யப்படுத்தினர்.

மொகமது 4 விக்கெட்டுகளைக் எடுக்க 142/0 என்ற கணக்கில் இருந்தது ஆஸ்திரேலியா ,ஆட்டத்தின் தொடரில் 60 ரன்களுக்கு 10 விக்கெடுகளைப் மிகமோசமாக இழந்தது . இத்தொடர் பழைய வழக்கத்தை பின்பற்றும் வகையில் அமைந்தது ஆஸ்திரேலியாவிற்கு .

இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வசம் இருந்தது. ஆஸ்திரேலியா அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.