Audio Leaked Controversy – Khushbhu Apologize To Media
“வேணும்னு பேசல.., மன்னிச்சுருங்க” நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அப்போதைய பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தற்போது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும் துணை நடிகையாகவும் இருந்து வருகிறார்.
என்னைக்கா இருந்தாலும் நான் தான் உங்க ஃபர்ஸ்ட் தயாரிப்பாளர்.. பிரபலத்தின் போட்டோவிற்கு கமெண்ட் அடித்த சிவகார்த்திகேயன் – யார் அவர் தெரியுமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லாக் டவுன் தொடங்கியதில் இருந்து சின்னத்திரை ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 60 பேருடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் அரசு கூறிய நிபந்தனைகளை சீரியல் ஷூட்டிங்கில் சரிவர பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து குஷ்பூ பத்திரிக்கையாளர்களுக்கு எதுவுமே தெரியாது. அவங்களுக்கு கோவிட் 19 பற்றி தான் தெரியும். போட்டோ எடுக்கிற வீடியோ எடுக்கிறனு அவங்க வந்தா அனுமதிக்காதீங்க என தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதுவரை யாருமே குஷ்புவ இப்படி பார்த்து இருக்க மாட்டீங்க, அரிய புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை – நீங்களே பாருங்க.!
இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் அவ்வாறு பேசவில்லை. அந்த ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆடியோ யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.