Attention Deficit Hyperactivity Disorde : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Attention Deficit Hyperactivity Disorde :

▪ அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு சுருக்கமாகம் ADHD என அழைக்கப்படுவது சிறு வயதில் ஏற்படும் ஓர் உளவியல்சார் நோய் நிலைமையாகும். இது சில வேளைகளில் இளமைப் பருவம் வரையும் தொடரக்கூடும்.

▪ அறிகுறிகள்:

இந்நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக * கவனக்குறைவு மற்றும் அளவுக்கு மிஞ்சிய இயக்கம்.

* ஒழுங்கின்மை, கவனச் சிதறல், வயதுக்கு மீறிய உத்வேகம், சுறுசுறுப்பு

* கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் மாற்றம்.

தேவையற்றது என்று தூக்கி எறியும் நாவல்பழக் கொட்டை சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமா? தெரிந்துகொள்வோமா!.

* இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வகுப்பறைகளில் அளவுக்கு மீறிய உத்வேகத்துடன் செயற்படுவர் அல்லது மிகவும் மந்தமாக செயற்படுவர்.

* ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுக்கும் இவர்களால் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படக்கூடும்.

* வகுப்பறையில் ஓரிடத்தில் உற்கார்ந்திருப்பதையும் பெரும் சிரமமாகக் கருதக்கூடும்.

* காரணிகள்:

புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகள். தொற்றுநோய்கள் மற்றும் மூளையில் ஏற்படக்கக்கூடிய தாக்கங்களின் விளைவாகவும் இவை இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here