Attagasam Movie Secrets
Attagasam Movie Secrets

நடிக்க வாய்ப்பு வந்தும் விஜய் மறுக்க அதன் பின்னர் அந்த படத்தில் அஜித் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

Attagasam Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பெரும் தூண்களாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் ஆரம்பத்தில் இவர்களின் படங்களை ஒருவர் தவறவிட்டு இன்னொருவர் நடித்து ஹிட் கொடுத்த வரலாறும் உண்டு.

ஐந்து வருடம் காத்திருந்த வெற்றிமாறன்.. வடசென்னை படத்தை தவறவிட்ட முன்னணி நடிகர் – வெளியானஷாக்கிங் தகவல்.!

அதேபோல்தான் இயக்குனர் சரண் ஒரு கதையை முதலில் விஜயிடம் கூறியுள்ளார். ஆனால் விஜய் அந்த கதையை வேண்டாமென நிராகரித்துள்ளார்.

அதன் பின்னர் அதே கதையை அஜித்திடம் கூறி நடிக்க வைத்துள்ளார் சரண். திரைப்படம் யாருமே எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படம் வேறு எதுவும் இல்லை அட்டகாசம் தான்.

இந்த அட்டகாசம் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.