தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Atrangi Re Release Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் தான் அட்ராங்கி ரே.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

நேரடியாக ஓடிடி-ல் வெளியாகும் தனுஷின் அடுத்த படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் தனுஷுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech | iSpark TV for Skills Development

நேரடியாக ஓடிடி-ல் வெளியாகும் தனுஷின் அடுத்த படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.