விதார்த் நடிப்பில் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Atral First Single Track Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விதார்த். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வண்ணம் உள்ளது.

அடுத்ததாக செவ்வந்தி மூவிஸ் மைக்கேல் தயாரிப்பில் கே எல் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆற்றல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எட்டாவது குழந்தையாக, ஏன் கண்ணன் வந்தான்?

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஹேய் நீ என்ற சிங்கிள் ட்ராக் பாடலை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினி என்பவர இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Rashmika Mandanna SUPER Cute ♥️ Video #Shorts