Atlee's Next Movie Update : Massive Update is Here | Thalapathy Vijay | Bigil | Kollywood Cinema News | Tamil Cinema news
அட்லீயின் அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வளையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Atlee’s Next Movie Update : தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் அட்லீ.

இந்த படத்திற்கு பிறகு விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அட்லீயின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி சமூக வளையதளங்களில் அட்லீயை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எப்படி இருந்தது ரசிகர்களின் ரியாக்க்ஷன் தெரியுமா ? பிகில் இசை வெளியீட்டு விழா .!

இந்நிலையில் அட்லீயின் அடுத்த ஹீரோ யார் என்ற தகவல் ஒன்றும் வைரலாகி வருகிறது. அட்லீ அடுத்ததாக ஜூனியர் என்.டி ஆரை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த கூட்டணி உண்மையில் அமைந்தால் இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.