Ajith and Atlee
தல அஜித் பற்றி பேசி ட்வீட் செய்துள்ளார் அட்லீ. அந்த டீவீட்டை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இன்று அட்லீ ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தல அஜித்தை பற்றி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் அட்லீ.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் எனக்கு அஜித் சாரின் மீது அதிக மதிப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான விசுவாசம், நேர்கொண்ட பார்வையோ திரைப்படங்கள் என்னுடைய பேவரைட் படங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.