அட்லி மற்றும் ஷாருக்கான் படத்தின் டீசர் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Atlee Sharukkhan Movie Teaser Update : தமிழ் சினிமா ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக தளபதி விஜய் வைத்து தெறி மெர்சல் மற்றும் பிகில் என உறுதி படங்களை இயக்கினார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் நுழைந்து ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அட்லீ மற்றும் ஷாருக்கான் படத்தின் டீசர் தேதி இது தான்? வெளியான அசத்தல் தகவல்
மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

இந்த படத்தின் படப்பிடிப்பு 180 நாட்கள் துபாயில் நடைபெற உள்ளது. இதை திரைப்படத்திற்கு சங்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? | Car Accident