Atlee Sharukhan
அட்லீ ஷாருக்கான் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இடம் பிடித்து விட்ட அட்லீ தற்போது பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதன் பின்னர் இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வைரலாகின. இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அட்லீ மீண்டும் ஷாருக்கானை சந்தித்து சில திருத்தங்களுடன் கதை கூற மும்பை சென்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.