Atlee Direct Baasha 2
பாஷா 2 படத்தை இயக்க ரெடியாக இருப்பதாக அட்லீ பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வெறும் நான்கே படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் அட்லீ.

இவரது இயக்கத்தில் இறுதியாக தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, பெண்கள் கொண்டாட கூடிய படமாக இப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் அட்லீ அளித்துள்ள பேட்டி ஒன்றில் பாஷா 2 படத்திற்கான கதை ஒன்று தயாராக உள்ளது. தலைவர் மட்டும் ஓகே சொல்லிட்டா நான் இயக்க தயார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.